கிறுக்கல்கள்-1 : செல்ல மகள்..

பெண் குழந்தைகளை பெற்ற அப்பாக்களுக்கு, விடுமுறை நாளில் அப்பாவும்,மகளும் சேர்ந்துக்கொண்டால் வீட்டில் ஆர்பாட்டம்தான், கோபமாக பேசினால், தன் புன்னகையால் மயக்கி அதை மகிழ்ச்சியாக மாற்றிவிடுவாள், தோளில் ஏற்றிக்கொண்டு அவளை தோரணையாய் வீட்டிற்கு உள்ளேயும் வெளியிலும் வலம் வர செய்வான், அப்பாவின் தோளில் ஏறிக்கொண்டு அம்மாவை செல்லமாக மிரட்டுவாள், மிரட்டலாக கொஞ்சுவாள், வீட்டில் கொஞ்சி,கெஞ்சி,அடம்பிடித்து நினைத்ததை சாதிக்கும் அதிகாரம் படைத்தவள், தந்தை பாசத்தை அவளுடைய உரிமையாக கருதுவாள். தம்பி,அண்ணனிடம் விட்டுக்கொடுக்கமாட்டாள், வீட்டிற்கு வரும் புது பொருட்கள் முதலில் அவளிடமே … Continue reading கிறுக்கல்கள்-1 : செல்ல மகள்..

The Hairstylist..

மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முடி வெட்ட முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முடி வெட்டும் கடையின் தரத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்த கட்டணமாக 29$ வசூலிக்கப்படும். கூடவே 5$ வெட்டுபவருக்கு கண்டிப்பாக டிப்ஸ் தரணும். சரி கதைக்கு உள்ள போகலாம். கடையின் கதவு திறந்தும், டிங்-டிங், டிங்-டிங் டோர் பெல் சத்தம் ஒலித்தது, முடிவெட்டுபவர் திரும்பிப்பார்த்து,ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யூ?ஐ ஹேவ் எ அப்பாயின்மென்ட் என்றார் உள்ளே … Continue reading The Hairstylist..