சக்கர..

யம்மா!.. அதோ.. சந்தோஷத்தில் ஓடி வருகிறதே ஒரு "கருப்பு" உருவம் அவன்தான் ரத்னாவின் ஏக புத்திரனான "சக்கர" சிறுவன். தர்மபுரி ஜில்லா வாசிகளை தவிர மற்றவர்களுக்கு பெயர் வேடிக்கையாகத்தான் இருக்கும். ரத்னாவின் இறந்துபோன அப்பனின் பெயர் அது. கிழவன் மீது கொண்ட பாசத்தினால் அந்த பெயரை அவள் மகனுக்கு வைத்தாள். இப்பொழுது சக்கரைக்கு ஏக குஷி! ஏன் தெரியுமா? அடுத்த வீட்டு அடுப்பிலிருந்து சோற்றை திருடி தின்ற குஷிதான். பூட்டா, சாவியா? - பிளாட்பார வாழ்க்கை தானே? … Continue reading சக்கர.. →

அழியா நினைவுகள்…

சில புத்தகத்தின் பக்கங்களை திருப்பியது, அடுக்கு மாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் குழந்தைகள் அம்மாவின் கையை பிடித்து நடை பழகியது, தத்தக்கா புத்தக்கா-னு நடக்கும்போது அம்மாவின் முகபாவனைகள், ஒரு குறுநடை நடந்து மூன்றாவது அடி வைக்க முயற்சித்து அம்மாவை ஒரே எட்டில் தாவி அணைக்கும் குழந்தை, சிறுவர்களின் விளையாட்டு இவைகளின் தாக்கம் என் அம்மா என்னுடன் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் என்ற எண்ண அழுத்தத்தின் பிரதிபலிப்பே இந்த பதிவு. இது சிறுகதையோ, கற்பனைகதையோ இல்லை. என்னுடைய பாலக … Continue reading அழியா நினைவுகள்… →