நாட்டின் வளத்தை, பொதுச்சொத்துக்களை வருமானம் தரும் எல்லா சமாச்சாரங்கள் அனைத்தயும் ஆட்சியாளர்கள் விற்க நினைப்பது, விற்று தின்பது (குடும்ப வாரிசுகள் மட்டும்) புதிது அல்ல காலம் காலமாக நடப்பது தான். அப்படி ஒரு நிகழ்வு தான் தாஜ்மஹாலை விற்க முயற்சித்தது. ஒன்று அல்ல இரண்டு முறை. 1830-ல் ஒரு பிரிட்டிஷ் பெருந்தலை தாஜ்மஹாலை விற்றுவிட முடிவுஎடுத்தார் அவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் "வில்லியம் பெண்டிங்". இன்றைக்கும் இந்திய அரசு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விக்கு விடையாக … Continue reading தாஜ்மஹால் விற்பனைக்கு !.
Category: History
சரித்திரம்..
சரித்திரம் ஜெயிச்சவங்க எழுதுறதுனு எல்லாரும் சொல்லுவாங்க. இல்லை. வாழுறவங்க அவங்களுக்கு வேண்டிய மாதிரி மாத்தி எழுதிக்கொள்வது தான் சரித்திரம். இது இன்னைக்கோ நேத்தோ நடந்தது இல்ல. காலம் காலமாக, கரெக்ட-அ சொல்லனும்னா ஐரோப்பிய, இத்தாலிய கடல் பயணிகளும், போர்த்துகீசியர்களும் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக செல்வ செழிப்பான இந்தியா-வை அடைந்து, கடல் கொள்ளையர்களை சமாளித்து மிளகு, ஏலக்காய், வைரம், வைடூரியம், தங்கம் மற்றும் விலை மதிப்பில்லா ஆபரணங்கள் பத்திரமாக தங்கள் நாட்டுக்கு கொண்டு … Continue reading சரித்திரம்..


