சரித்திரம்..

சரித்திரம் ஜெயிச்சவங்க எழுதுறதுனு எல்லாரும் சொல்லுவாங்க. இல்லை. வாழுறவங்க அவங்களுக்கு வேண்டிய மாதிரி மாத்தி எழுதிக்கொள்வது தான் சரித்திரம்.  இது இன்னைக்கோ  நேத்தோ நடந்தது இல்ல. காலம் காலமாக, கரெக்ட-அ சொல்லனும்னா ஐரோப்பிய, இத்தாலிய கடல் பயணிகளும், போர்த்துகீசியர்களும்  நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக செல்வ செழிப்பான இந்தியா-வை அடைந்து, கடல் கொள்ளையர்களை சமாளித்து மிளகு, ஏலக்காய், வைரம், வைடூரியம், தங்கம் மற்றும் விலை மதிப்பில்லா ஆபரணங்கள் பத்திரமாக தங்கள் நாட்டுக்கு கொண்டு … Continue reading சரித்திரம்..