கிறுக்கல்கள்-1 : செல்ல மகள்..

பெண் குழந்தைகளை பெற்ற அப்பாக்களுக்கு, விடுமுறை நாளில் அப்பாவும்,மகளும் சேர்ந்துக்கொண்டால் வீட்டில் ஆர்பாட்டம்தான், கோபமாக பேசினால், தன் புன்னகையால் மயக்கி அதை மகிழ்ச்சியாக மாற்றிவிடுவாள், தோளில் ஏற்றிக்கொண்டு அவளை தோரணையாய் வீட்டிற்கு உள்ளேயும் வெளியிலும் வலம் வர செய்வான், அப்பாவின் தோளில் ஏறிக்கொண்டு அம்மாவை செல்லமாக மிரட்டுவாள், மிரட்டலாக கொஞ்சுவாள், வீட்டில் கொஞ்சி,கெஞ்சி,அடம்பிடித்து நினைத்ததை சாதிக்கும் அதிகாரம் படைத்தவள், தந்தை பாசத்தை அவளுடைய உரிமையாக கருதுவாள். தம்பி,அண்ணனிடம் விட்டுக்கொடுக்கமாட்டாள், வீட்டிற்கு வரும் புது பொருட்கள் முதலில் அவளிடமே … Continue reading கிறுக்கல்கள்-1 : செல்ல மகள்..