சில புத்தகத்தின் பக்கங்களை திருப்பியது, அடுக்கு மாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் குழந்தைகள் அம்மாவின் கையை பிடித்து நடை பழகியது, தத்தக்கா புத்தக்கா-னு நடக்கும்போது அம்மாவின் முகபாவனைகள், ஒரு குறுநடை நடந்து மூன்றாவது அடி வைக்க முயற்சித்து அம்மாவை ஒரே எட்டில் தாவி அணைக்கும் குழந்தை, சிறுவர்களின் விளையாட்டு இவைகளின் தாக்கம் என் அம்மா என்னுடன் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் என்ற எண்ண அழுத்தத்தின் பிரதிபலிப்பே இந்த பதிவு. இது சிறுகதையோ, கற்பனைகதையோ இல்லை. என்னுடைய பாலக … Continue reading அழியா நினைவுகள்…

