அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கொலம்பஸ் நகரத்தில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தோம் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த டீப்பாய்யில் சில புத்தகங்கள் இருந்தன. அருகில் இருந்த மேஜையிலும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. வரவேற்பு அறையில் டிவி வைப்பதற்காக செய்யப்பட்டிருந்த அலமாரியில் டிவி பதிலாக புத்தகங்கள் ஆக்கிரமித்து கொண்டிருந்தது. வீட்டின் உள் அறையிலும் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்ததை கவனித்தேன். புத்தகங்களை ஓரிடத்தில் அடுக்காமல் ஏன் இப்படி இங்க அங்க-னு வைத்திருக்கின்றார் என்ற … Continue reading பார்த்ததில் பிடித்தது..

