தாஜ்மஹால் விற்பனைக்கு !.

நாட்டின் வளத்தை, பொதுச்சொத்துக்களை வருமானம் தரும் எல்லா சமாச்சாரங்கள் அனைத்தயும் ஆட்சியாளர்கள் விற்க நினைப்பது, விற்று தின்பது (குடும்ப வாரிசுகள் மட்டும்) புதிது அல்ல காலம் காலமாக நடப்பது தான். அப்படி ஒரு நிகழ்வு தான் தாஜ்மஹாலை விற்க முயற்சித்தது. ஒன்று அல்ல இரண்டு முறை. 1830-ல் ஒரு பிரிட்டிஷ் பெருந்தலை தாஜ்மஹாலை விற்றுவிட முடிவுஎடுத்தார் அவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் "வில்லியம் பெண்டிங்". இன்றைக்கும் இந்திய அரசு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விக்கு விடையாக … Continue reading தாஜ்மஹால் விற்பனைக்கு !.

சில நேரங்களில்…

ப்ரொஜெக்டர் ஸ்கிரீன்-ல "Objects of Anthropology" என்று அச்சிடப்பட்டு சில படங்களுடன் ஆர்க்கியாலஜி ப்ரொபசர் Kaufman லேசர் பாயிண்டர் Pen கொண்டு அவைகளை விளக்கிக் கொண்டிருந்தார். ஸ்டூடண்ட்ஸ், ஆல் கிளியர்? என்ற கேள்வியுடன் மாணவர்களை பார்த்தார். கடைசி டெஸ்க்-ல் ஒரு மாணவன் தூங்கிக் கொண்டிருந்தான். ஹூ இஸ் தட், ஸ்லீப்பிங்? என்று சத்தமாக ப்ரொபசர் கேட்டார். தமயந்தி அவனை உலுக்கி எழுப்பினாள் தூக்க கலக்கத்தில் எழுந்து நின்றான். இவன் பெயர் சேயோன் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டில் ஆர்க்கியாலஜி பைனல் … Continue reading சில நேரங்களில்…

The Hairstylist..

மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முடி வெட்ட முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முடி வெட்டும் கடையின் தரத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்த கட்டணமாக 29$ வசூலிக்கப்படும். கூடவே 5$ வெட்டுபவருக்கு கண்டிப்பாக டிப்ஸ் தரணும். சரி கதைக்கு உள்ள போகலாம். கடையின் கதவு திறந்தும், டிங்-டிங், டிங்-டிங் டோர் பெல் சத்தம் ஒலித்தது, முடிவெட்டுபவர் திரும்பிப்பார்த்து,ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யூ?ஐ ஹேவ் எ அப்பாயின்மென்ட் என்றார் உள்ளே … Continue reading The Hairstylist..