நீண்ட நாள் வீட்டுக்குள் இருந்த தனிமை, ஒரு யாத்திரை செல்ல மனம் விரும்பியது. நண்பர்களிடம் பேசும்போது மூன்று இடங்கள் மனதில் இருந்தது - வாரணாசி, தாஜ்மஹால், அரித்துவார். தாஜ்மஹால் இறுதி செய்யப்பட்டு ரயில் பயணம் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது. முன்பதிவு செய்யும்முன் இரண்டு நண்பர்கள் போதிய நாட்கள் விடுப்பு இல்லாமல் பயணத்தில் இருந்து விலகிக்கொள்ள, நான் மட்டும் செல்வதென முடிவெடுத்தேன். பாபுவின் அறிவுறுத்தலால் பயணப்படும் இடமும் மாற்றப்பட்டு, ஷிரிடி செல்ல தயாரானேன். ரயில் பயணத்திற்காக உடனடி(takkal) … Continue reading பயணங்கள் முடிவதில்லை – சீரடி

