யம்மா!.. அதோ.. சந்தோஷத்தில் ஓடி வருகிறதே ஒரு "கருப்பு" உருவம் அவன்தான் ரத்னாவின் ஏக புத்திரனான "சக்கர" சிறுவன். தர்மபுரி ஜில்லா வாசிகளை தவிர மற்றவர்களுக்கு பெயர் வேடிக்கையாகத்தான் இருக்கும். ரத்னாவின் இறந்துபோன அப்பனின் பெயர் அது. கிழவன் மீது கொண்ட பாசத்தினால் அந்த பெயரை அவள் மகனுக்கு வைத்தாள். இப்பொழுது சக்கரைக்கு ஏக குஷி! ஏன் தெரியுமா? அடுத்த வீட்டு அடுப்பிலிருந்து சோற்றை திருடி தின்ற குஷிதான். பூட்டா, சாவியா? - பிளாட்பார வாழ்க்கை தானே? … Continue reading சக்கர..

